SSC உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ:20,200/-
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது உதவி மேலாளர் மற்றும் கடைக்காரர் (Assistant Manager cum Storekeeper) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 2 மாதங்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | SSC |
பணியின் பெயர் | Assistant Manager cum Storekeeper |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Within 2 Months |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
SSC உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள்:
Assistant Manager cum Storekeeper பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
Assistant Manager cum Storekeeper கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கைலக்கழகத்தில் இருந்து B.Com முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TN Job “FB
Group” Join Now
SSC தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
SSC மாத ஊதியம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.5200/-முதல் ரூ.202000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பத்தார்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 2 மாதங்களுள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
it is good for all
I want job 9597236908 pls call or application forward help me
I like ssc