SSB ஆணையத்தில் 51 காலிப்பணியிடங்கள் 2021 – மாத ஊதியம் ரூ.85,000/-

0
SSB ஆணையத்தில் 51 காலிப்பணியிடங்கள் 2021 – மாத ஊதியம் ரூ.85,000

SSB ஆணையத்தில் 51 காலிப்பணியிடங்கள் 2021 – மாத ஊதியம் ரூ.85,000/-

மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து சாஷஸ்திர சீமா பால் (SSB) போலீஸ் படையில் உள்ள காலிப்பணியிடங்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Specialist & General Duty Medical Officer (GDMO) பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SSB
பணியின் பெயர் Specialist & General Duty Medical Officer (GDMO)
பணியிடங்கள் 51
Interview தேதி 26.10.2021  அன்று வரை
சாஷஸ்திர சீமா பால் காலிப்பணியிடங்கள் :

Specialist & General Duty Medical Officer (GDMO) பணிகளுக்கு 51 காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Specialist – 07 காலியிடங்கள்
  • GDMO – 44 காலியிடங்கள்

Join Our TNPSC Coaching Center

SSB கல்வித்தகுதி :
  • மத்திய அல்லது மாநில அரசு கல்வித்துறையினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Post Graduate Degree/Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் பணியில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
சாஷஸ்திர சீமா பால் ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.75,000/- முதல் அதிகபட்சம் ரூ.85,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். மேற்கொண்ட தகவல்களுக்கு அதிகார்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

SSB தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த நேர்காணல் வரும் 26.10.2021 அன்று வரை நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 26.10.2021 அன்று வரை நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.

Download SSB Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!