10/12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை !

0
10,12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை !
10,12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை !

10/12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை 

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (Sports Authority of India) உள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்கள்/பட்டதாரிகளுக்கு புதிய பணியிட அறிவிப்பு ஆனது வெளியாகி உள்ளது. அதில் Masseur/ Masseuse போன்ற பணிகள் நிரப்பப்படாமல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பதிவுதாரர்கள் இந்த அரசு பணியிடம் குறித்த தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்று விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Sports Authority of India
பணியின் பெயர் Masseur/Masseuse
பணியிடங்கள் 07
கடைசி தேதி 06.12.2020
விண்ணப்பிக்கும் முறை Email
Sports Authority of India காலிப்பணியிடங்கள் :

Masseur/Masseuse ஆகிய பணிகளுக்கு 06 காலியிடம் உள்ளதாக ஆணையத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sports Authority of India வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sports Authority of India கல்வித்தகுதி :
  • ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10/12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகளாவது பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Sports Authority of India ஊதிய விவரம் :

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் ரூ.35,000/- வரை மாத சம்பளம் பெறுவர்.

Sports Authority of India தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மற்றும் Assessment Test மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.12.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!