டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசில் காலிப்பணியிடங்கள் !!

0
டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசில் காலிப்பணியிடங்கள் !!
டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசில் காலிப்பணியிடங்கள் !!

டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசில் காலிப்பணியிடங்கள் !!

இந்திய விளையாட்டு ஆணையம் அதன் கேட்டரிங் மேலாளர் பதவிக்கான வேலை அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் சமீபத்தில் வெளியிட்டது. அதில் கேட்டரிங் மேலாளர் பணிக்கு 01 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

Sports Authority of India வேலைவாய்ப்பு :
  1. Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  2. Diploma in Hotel Management முடித்திருக்க வேண்டியதும் அவசியமானதாகும்.
  3. குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  4. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் பணியில் அமர்த்தப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை :

இந்த அறிவிப்பு ஆனது முன்னதாகவே வெளியிடப்பட்டு விட்டது. தற்போது இப்பணிகளுக்காக வழங்கப்பட்ட அவகாசம் 27.11.220 அன்று முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Sports Authority of India Recruitment 2020

நிறுவனம் Sports Authority of India 
பணியின் பெயர் Catering Manager 
பணியிடங்கள் 01
வயது வரம்பு Not Mentioned
கல்வித்தகுதி Degree/Diploma
ஊதியம் Rs.30,000/- to Rs.50,000/-
தேர்ந்தெடுக்கும் முறை  Interview & Skill
கடைசி தேதி  27.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download Notification & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!