பிரிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு – ரூ. 75, 000/- சம்பளம்

0
பிரிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு - ரூ. 75, 000/- சம்பளம்
பிரிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு - ரூ. 75, 000/- சம்பளம்
பிரிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு – ரூ. 75, 000/- சம்பளம்

பிரிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வெளியிட்ட அறிவிப்பில் Consultant பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளர்கள். மேலும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.75,000/- மாத ஊதியமாக தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Security Printing & Minting Corporation of India Limited (SPMCIL)
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SPMCIL பணியிடங்கள்:

பிரிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SPMCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant (IT) மற்றும் Consultant (Gold trading / Hedging) பணிகளுக்கு தலா 01 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Consultant கல்வி விவரம்:

Consultant பணிக்கு அரசு அல்லது அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Consultant அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது PSU அல்லது NIC அல்லது பொது நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் Pay Level E-3 to E-7 / E-2 to E-7 அல்லது Level 12 to Level 13A / Level 11 to Level 13A என்ற ஊதிய அளவுகளின் கீழ் 10 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Consultant வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 27.08.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 62 வயது என SPMCIL நிறுவனத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Consultant சம்பளம்:

Consultant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

SPMCIL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

SPMCIL விண்ணப்பிக்கும் முறை:

இந்த SPMCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 27.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!