மாதம் ரூ.20,000 சம்பளத்தில் தேர்வே இல்லாமல் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மாதம் ரூ.20,000 சம்பளத்தில் தேர்வே இல்லாமல் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாதம் ரூ.20,000 சம்பளத்தில் தேர்வே இல்லாமல் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாதம் ரூ.20,000 சம்பளத்தில் தேர்வே இல்லாமல் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஸ்பைசஸ் போர்டு தர மதிப்பீட்டு ஆய்வகத்தில் நுண்ணுயிரியல் பயிற்சி ஆய்வாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ஸ்பைசஸ் போர்டு
பணியின் பெயர் பயிற்சி ஆய்வாளர்
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.10.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
SPICES காலிப்பணியிடங்கள்:

TRAINEE ANALYST IN MICROBIOLOGY பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

பயிற்சி ஆய்வாளர் கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் நுண்ணுயிரியலில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

HCL நிறுவனத்தில் BE / B.Tech படித்தவர்களுக்கான வேலை -அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

ANALYST வயது வரம்பு:

நேர்காணல் தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 25-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:

பயிற்சி ஆய்வாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.20,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

ஸ்பைசஸ் போர்டு தேர்வு செயல்முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 18.10.2022 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தேர்வில் கலந்து கொள்ளும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!