மத்திய அரசில் 46 காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே..!

0
மத்திய அரசில் 46 காலிப்பணியிடங்கள் - நேர்காணல் மட்டுமே..!
மத்திய அரசில் 46 காலிப்பணியிடங்கள் - நேர்காணல் மட்டுமே..!

மத்திய அரசில் 46 காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே..!

மசாலா வாரியத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் காலிகவுள்ள Trainee Analyst (Chemistry & Microbiology) And Sample Receipt Desk Trainee பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மசாலா வாரியம்
பணியின் பெயர் Trainee Analyst (Chemistry & Microbiology) And Sample Receipt Desk Trainee
பணியிடங்கள் 46
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.01.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
Spices Board பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Trainee Analyst (Chemistry & Microbiology) And Sample Receipt Desk Trainee பணிகளுக்கென மொத்தம் 46 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Trainee Analyst(Chemistry) – 24 பணியிடங்கள்
  • Trainee Analyst(Microbiology) – 9 பணியிடங்கள்
  • Sample Receipt Desk(SRD) Trainee – 13 பணியிடங்கள்
மசாலா வாரிய கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் degree in Chemistry/ Microbiology என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

Spices Board வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மசாலா வாரிய ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.17,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spices Board தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மசாலா வாரிய விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 18.01.2022 ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Here

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!