ஸ்பைசஸ் போர்டு மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.30,000/- || தேர்வு கிடையாது!

0
ஸ்பைசஸ் போர்டு மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.30,000/- || தேர்வு கிடையாது!
ஸ்பைசஸ் போர்டு மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.30,000/- || தேர்வு கிடையாது!
ஸ்பைசஸ் போர்டு மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.30,000/- || தேர்வு கிடையாது!

ஸ்பைசஸ் போர்டு, வாரியத்தின் தர மதிப்பீட்டு ஆய்வகத்தில் காலியாக உள்ள Quality Evaluation Laboratory பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ஸ்பைசஸ் போர்டு, வாரியம்
பணியின் பெயர் Quality Evaluation Laboratory
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
SPICES BOARD காலிப்பணியிடங்கள்:
  • Chemistry-1 பணியிடம்
  • Microbiology-1 பணியிடம்
ஸ்பைசஸ் போர்டு வயது வரம்பு:

விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதியின்படி 35 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Follow our Instagram for more Latest Updates

Laboratory கல்வி தகுதி:
  • Chemistry – Post Graduate degree in Chemistry / Applied Chemistry/ Analytical Chemistry/ Organic Chemistry from a recognised University/ Institute.
  • Microbiology – Post Graduate degree in Microbiology /Food Microbiology/ Applied Microbiology

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தேர்வு செயல் முறை:

இரண்டு மணிநேரத்திற்கு PG நிலை தரநிலையின் பல தேர்வு (MCQ) எழுத்துத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!