டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 - Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 - Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் ஆனது Team Lead Awareness & Communication, Social Media Specialist, Graphic Designer & Event Manager, Graphic Designer & Video Editor மற்றும் Content Writer ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்
பணியின் பெயர் Team Lead Awareness & Communication, Social Media Specialist, Graphic Designer & Event Manager, Graphic Designer & Video Editor & Content Writer
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
DIC காலிப்பணியிடங்கள்:
  • Team Lead Awareness & Communication – 1 பணியிடம்
  • Social Media Specialist – 1 பணியிடம்
  • Graphic Designer & Event Manager – 1 பணியிடம்
  • Graphic Designer & Video Editor – 1 பணியிடம்
  • Content Writer – 2 பணியிடங்கள்
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Post-Graduation with degree / diploma in Journalism / Mass Media/ Communication/ Bachelor’s degree/Diploma in communications, marketing, English or Hindi Journalism முடித்திருக்க வேண்டும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

DIC தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

IBPS RRB 2022 தேர்வுக்கான Provisional Allotment List வெளியீடு – Download Below!

சம்பள விவரம்:

தகுதிகள், திறன்கள் மற்றும் அனுபவத்திற்கு ஏற்றார் போல் மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

https://ora.digitalindiacorporation.in/ என்ற இணைய முகவரி மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!