M.Sc பட்டதாரிகளுக்கு அரசு வேலை – ரூ. 21,000 ஊதியம் பெற வாய்ப்பு !

0
M.Sc பட்டதாரிகளுக்கு அரசு வேலை - ரூ. 21,000 ஊதியம் பெற வாய்ப்பு !
M.Sc பட்டதாரிகளுக்கு அரசு வேலை - ரூ. 21,000 ஊதியம் பெற வாய்ப்பு !
M.Sc பட்டதாரிகளுக்கு அரசு வேலை – ரூ. 21,000 ஊதியம் பெற வாய்ப்பு !

இந்திய மசாலா வாரியம் (Spices Board India) தனது நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கு Technology Transfer Division, Crop Improvement Division, Agronomy / Soil Science Division, Entomology Division and Plant Pathology போன்ற 5 பணிகளுக்கு என 12 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 20.3.2022 கடைசி நாள் ஆகும், எனவே விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த வேலைக்கான விவரம் பின்வருமாறு.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய மசாலா வாரியம் (Spices Board India)
பணியின் பெயர் Technology Transfer Division, Crop Improvement Division, Agronomy / Soil Science Division, Entomology Division and Plant Pathology
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி Offline
விண்ணப்பிக்கும் முறை 20.03.2022
Spices Board India பணியிடங்கள்:

இந்திய மசாலா வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் Technology Transfer Division, Crop Improvement Division, Agronomy / Soil Science Division, Entomology Division and Plant Pathology பணிகள் காலியாக உள்ளதாகவும், இந்த பணிக்காக 12 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Technology Transfer Division – 1, Crop Improvement Division – 3, Agronomy / Soil Science Division – 4, Entomology Division -2, Plant Pathology – 2.

Spices Board India கல்வித்தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார் M.Sc பட்ட படிப்பை அவரவர் விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்ற துறையில் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி, பல்கலைக்கழகத்தில் படித்தவராக இருக்க வேண்டும்.
மேலும் இவரது மொத்த மதிப்பெண் சதவீதம் 55% அல்லது 55%-க்கு மேல் இருக்க வேண்டும்.

Spices Board India வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01.03.2022 தேதியின் படி, 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Spices Board India சம்பளம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ. 21.000/- சம்பளம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

Spices Board India தேர்வு முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார். தேர்வு தேதி பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spices Board India விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (50 kb க்கும் குறைவானது) மற்றும் மதிப்பெண் தாள்களின் நகல் / முதுகலை சான்றிதழ்களை [email protected] என்ற முகவரிக்கு 20.03.2022 க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!