சென்னை தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – மாத சம்பளம்: ரூ.71,800/-

0
சென்னை தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021
சென்னை தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021

சென்னை தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – மாத சம்பளம்: ரூ.71,800/-

சென்னை தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள Senior Resident பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் சென்னை தெற்கு ரயில்வே
பணியின் பெயர் Senior Resident
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.08.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
தெற்கு ரயில்வே காலிப்பணியிடங்கள்:

சென்னை தெற்கு ரயில்வேயில் Senior Resident பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Senior Resident வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 33 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Resident கல்வி தகுதி:

மாநில /மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட சிறப்புப் பிரிவில் முதுகலை பட்டம் /டிஎம் /டிஎன்பி அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் மேற்கண்ட ரயில்வே பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மாத சம்பளம்:
  1. Rs.67700 + 20% NPA in the first year
  2. Rs.69700 + 20% NPA in the second year
  3. Rs.71800 + 20% NPA in the third year
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 09.08.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!