South Indian வங்கி வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

0
South Indian வங்கி வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!
South Indian வங்கி வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

South Indian வங்கி வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

South Indian வங்கியில் இருந்து காலியாக உள்ள Data Scientist, Manager, Research Analyst, Relationship Manager & Forex Sales Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் உடனே இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் South Indian Bank
பணியின் பெயர் Data Scientist, Manager, Research Analyst, Relationship Manager & Forex Sales Officer
பணியிடங்கள் Various
கடைசி தேதி 15.09.2021 & 21.09.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தென்னிந்திய வங்கி காலிப்பணியிடங்கள்:

Data Scientist, Manager, Research Analyst, Relationship Manager & Forex Sales Officer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
  • Treasury Department – 40 வயது
  • Data Science Department – 45 வயது

TN Job “FB  Group” Join Now

South Indian Bank கல்வித்தகுதி :

அரசு நானுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு டிகிரி (Any degree)/ Postgraduate degree/ CA/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 15.09.2021 & 21.09.2021 ஆகிய தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download IT Operators Notification

Download IT Digital Banking Notification

Download Data Science Notification

Download Treasury Notification

Download Probationary Officer Notification 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!