சவுத் இந்தியன் வங்கி Clerk வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.47920 || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
சவுத் இந்தியன் வங்கி Clerk வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.47920 || விண்ணப்பிக்கலாம் வாங்க!
சவுத் இந்தியன் வங்கி Clerk வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.47920 || விண்ணப்பிக்கலாம் வாங்க!
சவுத் இந்தியன் வங்கி Clerk வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.47920 || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்தியாவின் முதன்மையான வணிக வங்கியான சவுத் இந்தியன் வங்கி லிமிடெட், ப்ரோபேஷனரி கிளார்க் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு இந்திய நாட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த பதவிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 01.02.2023 முதல் 12.02.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் சவுத் இந்தியன் வங்கி
பணியின் பெயர் Probationary Clerks
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
சவுத் இந்தியன் வங்கி காலிப்பணியிடங்கள்:

Probationary Clerks பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Clerks கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Arts/ Science / Commerce/ Engineering ஆகிய துறைகளில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் இளங்கலைப்பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 01.02.1997க்கு முன்னும், 31.01.2005க்கு பின்னரும் (இரு நாட்களையும் சேர்த்து) பிறக்கக்கூடாது. அதாவது விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 26 க்குள் இருக்க வேண்டும். SC/ST விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்படும்.

Probationary Clerks மாத சம்பளம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.17900 – 1000/3 – 20900 – 1230/3 – 24590 – 1490/4 – 30550 -1730/7 – 42660 – 3270/1 – 45930 – 1990/1 – 47920 சம்பளம் வழங்கப்பட உள்ளது.

உங்களுக்கான தனியார் துறை வேலைவாப்புகள் | Latest Private Job Recruitments!

தேர்வு செயல் முறை:

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பத்தார்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்ப கட்டணம்:
  • General Category – ரூ.800/-
  • SC/ ST Category – ரூ 200/-
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் வங்கியின் இணையதளமான www.southindianbank.com மூலம் 01.02.2023 முதல் 12.02.2023 வரை மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும் மேலும் வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2023 Pdf

Apply Online

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!