4.5 C
New York
Tuesday, August 11, 2020
Home அறிவிக்கைகள் தென்கிழக்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2020 - 691 காலிப்பணியிடங்கள்

தென்கிழக்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2020 – 691 காலிப்பணியிடங்கள்

தென்கிழக்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2020 ..!

தென்கிழக்கு ரயில்வே பொருத்தமான ஆர்வலர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பொதுத் துறை போட்டித் தேர்வை (ஜி.டி.சி.இ) நடத்தஉள்ளது. அதில் வெற்றி பெறுவோர்கள் Assistant Loco Pilot, Comml. cum Ticket Clerk, Junior Clerk cum Typist, Sr. Comml. cum Ticket Clerk, Senior Clerk cum Typist & Junior Engineer ஆகிய 691 பணியிடங்களுக்கு தேர்தெடுக்கப்படுவர். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 23.06.2020 க்குள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் தென்கிழக்கு ரயில்வே
பணிகள் Assistant Loco Pilot, Comml. cum Ticket Clerk, Junior Clerk cum Typist, Sr. Comml. cum Ticket Clerk, Senior Clerk cum Typist & Junior Engineer
மொத்த பணியிடங்கள் 691
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.06.2020

SER காலிப்பணியிடங்கள்:

  • Assistant Loco Pilot – 324
  • Comml. cum Ticket Clerk – 63
  • Junior Clerk cum Typist – 68
  • Sr. Comml. cum Ticket Clerk – 84
  • Senior Clerk cum Typist – 70
  • Junior Engineer – 08

வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 18 வயது முதல் 47 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

கல்வி தகுதி

விண்ணப்பத்தார்கள் 12th/ Degree/ Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

கணினி அடிப்படையிலான தேர்வு, தட்டச்சு சோதனை (ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட் & சீனியர் கிளார்க் கம் டைப்பிஸ்டுக்கு மட்டுமே) மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை:

SER – பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://appr-recruit.co.in/ என்ற இணைய தளம் மூலம் 23.06.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2020

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

நடப்பு நிகழ்வுகள் Quiz – ஆகஸ்ட் 11,2020

1. புதுடில்லியில் தேசிய உள்கட்டமைப்பு பைப்லைன் ஆன்லைன் போர்ட்டலை பின்வரும் எந்த மத்திய அமைச்சர் திறந்து வைத்தார்? a) ராஜ் நாத் சிங் b) நிதின் ஜெய்ராம் கட்கரி c) நிர்மலா சீதாராமன் d) ஹர்ஷ் வர்தன் 2. வால்டர்...

தினசரி முக்கிய நாட்டு நடப்பு ஆகஸ்ட் 11 2020

தேசிய செய்திகள் உலக யானை தினத்தன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இ சுரக்ஷா போர்ட்டலைத் தொடங்கி வைத்தார் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சிறந்த நடைமுறைகள் குறித்த ஆவணத்தை வெளியிட்டு 2020...

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...

CIAE கோவை வேலைவாய்ப்பு 2020

CIAE கோவை வேலைவாய்ப்பு 2020  ஐ.சி.ஏ.ஆர் - மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் Senior Research Fellow பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலைகளைத் தேடும்...