ரூ.1,14,800/- ஊதியத்தில் அரசு வேலை ரெடி – விண்ணப்பிக்க ஓரிரு நாட்கள் மட்டுமே உள்ளது..!

0
ரூ.1,14,800/- ஊதியத்தில் அரசு வேலை ரெடி - விண்ணப்பிக்க ஓரிரு நாட்கள் மட்டுமே உள்ளது..!
ரூ.1,14,800/- ஊதியத்தில் அரசு வேலை ரெடி - விண்ணப்பிக்க ஓரிரு நாட்கள் மட்டுமே உள்ளது..!
ரூ.1,14,800/- ஊதியத்தில் அரசு வேலை ரெடி – விண்ணப்பிக்க ஓரிரு நாட்கள் மட்டுமே உள்ளது..!

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது. இதனை தொடர்ந்து வெளியான அறிவிப்பில், Editor, First-Rate Painter பணியிடம் காலியாக இருப்பதாகவும், இப்பணிகளை என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் இப்பதிவில் கொடுத்துள்ள தகவல்கள் மூலம் உடனே விண்ணப்பிக்கவும்.

Sorkuvai வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கத்தில் Editor, First-Rate Painter பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • Editor பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் தமிழ் பாடப்பிரிவில் MA Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
    Exams Daily Mobile App Download
  • First-Rate Painter பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Fine Arts பாடப்பிரிவில் Bachelor’s Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • Editor பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் Level 15 ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.36,200/- முதல் அதிகபட்சம் ரூ.1,14,800/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • First-Rate Painter பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் Level 11 ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

  • இப்பணிகளுக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sorkuvai விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு தபால் அனுப்ப வேண்டும். மேலும் இப்பணிக்கு 30.05.2022 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

Sorkuvai Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!