பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – மாதம் ரூ.45,000 ஊதியம்..!

0
பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - மாதம் ரூ.45,000 ஊதியம்..!
பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - மாதம் ரூ.45,000 ஊதியம்..!
பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – மாதம் ரூ.45,000 ஊதியம்..!

ஜம்முவின் ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (SKUAST) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Faculty பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Sher-e-Kashmir University of Agricultural Sciences & Technology of Jammu (SKUAST)
பணியின் பெயர் Faculty
பணியிடங்கள் 33
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

SKUAST காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகிய அறிவிப்பில், வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் Faculty பணிக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 33 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

SKUAST தகுதிகள்:

Faculty பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ME / M.Tech / Post Graduation Degree / Masters Degree / Ph.D போன்ற தேவையான பட்டம் பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் கல்வித்தகுதிகள் பற்றி அறிவிப்பில் பார்க்கலாம்.

சிறந்த coaching centre – Join Now

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SKUAST அனுபவ விவரம்:

Faculty பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் தேவையான அளவிற்கு பணிபுரிந்த முன்னனுபவம் வைத்திருக்க வேண்டும்.

SKUAST வயது விவரம்:

Faculty பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வயது வரம்பு மற்றும் வயது தளர்வுகள் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

SKUAST ஊதிய விவரம்:

Faculty பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் மாதம் ரூ.35,000/- முதல் ரூ.45,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.

SKUAST தேர்வு முறை:

Faculty பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் குறித்த முழு விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

SKUAST விண்ணப்பிக்கும் முறை:

பல்கலைக்கழக பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட படி, விண்ணப்பங்களை தயார் செய்து நேரடியாக விண்ணப்பிக்கும் பணிக்கு குறிப்பிட்டுள்ள நாளில் நேரில் சென்று நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையவும். மேலும் 09.05.2022 முதல் 13.05.2022 வரை பிரிவுக்கு ஏற்றாற்போல் நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!