வீடு மானியம் பெற ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

7
வீடு மானியம் பெற 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
வீடு மானியம் பெற 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
வீடு மானியம் பெற ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்திற்கு எப்படி ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

பிரதான் மந்திரி ஆவாஸ் திட்டம்:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஏழை, எளிய மக்கள் குறைந்த வட்டியில் வீட்டு மானியம் வழங்கும் “பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா” திட்டத்தினை கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலமாக அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, மின்சார வசதி ஆகியவற்றுடன் இந்தியாவில் 20 லட்சம் வீடுகளை வரும் 2022 ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஜூலை முதல் DA!!

இந்த திட்டத்தின் மூலமாக வீட்டு கடன்களுக்கான வட்டியில் மானியம் வழங்கப்படும். கூடுதலாக, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் PMAY Urban மற்றும் PMAY Gramin என்று இரு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

விண்ணப்பிக்கும் முறை

  • முதலில், https://pmaymis.gov.in/ என்ற இணையத்தளத்திற்குள் செல்ல வேண்டும்.
  • பின், அதில் முகப்பு பக்கத்தில் “citizen assessment” என்ற ஒரு பகுதி இருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதற்கு பின்பாக ஒரு புதிய பக்கம் தொடரை உங்களது ஆதார் விவரங்களை கேட்கும். ஆதார் விவரங்களை அளிக்க வேண்டும்.
  • அதற்கு பின்பாக விண்ணப்பதாரரின் தனிப்பட்ட விவரங்களான வருமானம், தற்போதைய வீட்டு முகவரி, வங்கி கணக்கு எண் போன்றவை கேட்கப்படும். அதனை நிரப்ப வேண்டும்.
  • பின், கேப்ச்சா குறியீட்டினை சரியாக கொடுத்து விட்டு விவரங்களை சரி பார்த்து விட்டு சமர்ப்பிக்கவும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

7 COMMENTS

  1. ஐயா வணக்கம் நங்கள் ஒரு ஏழை குடும்பம் சேர்ந்தவர்கள் 4 வருடம் கடந்து 5 வது வருடம் ஆகுது. இதுவரை ஒரு பதில் வரல என்ன செய்யறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!