தமிழ்நாடு அரசு கூட்டுறவு சொசைட்டியில் வேலைவாய்ப்பு !

4
தமிழ்நாடு அரசு கூட்டுறவு சொசைட்டியில் வேலைவாய்ப்பு !
தமிழ்நாடு அரசு கூட்டுறவு சொசைட்டியில் வேலைவாய்ப்பு !
தமிழ்நாடு அரசு கூட்டுறவு சொசைட்டியில் வேலைவாய்ப்பு

அலுவலக உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு கூட்டுறவு சொசைட்டி வேலைவாய்ப்பு அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 23.09.2020க்குள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் South India Multi-State agriculture co-operative Society Ltd., (SIMCO)
தேர்வின் பெயர் அலுவலக உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள்
பணியிடங்கள் 44
கடைசி தேதி  23.09.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
காலிப்பணியிடங்கள்:
Caste General/UR OBC SC/ST EWS PH
No of Vacancies 22 12 6 2 2
  • அலுவலக உதவியாளர்கள் – 08
  • மேற்பார்வையாளர்கள் – 16
  • விற்பனையாளர்கள் – 20
வயது வரம்பு:(01.09.2020)
வகுப்பு வயது
General / UR 21-30
SC/ST 21-35
OBC 21-33
கல்வி தகுதி:

விண்ணப்பத்தார்கள் 60% மதிப்பெண்களுடன் 12th/Degree/Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:
  1. எழுத்துத் தேர்வு
  2. சான்றிதழ் சரிபார்ப்பு
  3. தனிப்பட்ட நேர்காணல்
ஊதிய விகிதம்:
பணியின் பெயர் ஊதியம்
அலுவலக உதவியாளர் Rs.5,600 – 16,200/-
விற்பனையாளர்கள் Rs.6,200 – 20,600/-
மேற்பார்வையாளர்கள் Rs.6,800 – 26,200/-
விண்ணப்பக் கட்டணம்:
  • ஜெனரல் / யுஆர் விண்ணப்பதாரர் விண்ணப்பக் கட்டணத்தை ரூ .250 / –
  • எஸ்சி / எஸ்டி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ரூ .50 / – செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் 23.09.2020க்குள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification 2020 Pdf

Apply Process Details

Official Website

TNEB Online Video Course

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here