எஃகு தொழில்துறை நிறுவனத்தில் ரூ.49 ஆயிரம் ஊதியத்தில் வேலை !

0
எஃகு தொழில்துறை நிறுவனத்தில் ரூ.49 ஆயிரம் ஊதியத்தில் வேலை !
எஃகு தொழில்துறை நிறுவனத்தில் ரூ.49 ஆயிரம் ஊதியத்தில் வேலை !

எஃகு தொழில்துறை நிறுவனத்தில் ரூ.49 ஆயிரம் ஊதியத்தில் வேலை !

Steel and Industrial Forgings Limited (SIFL) எஃகு தொழில்துறை நிறுவனத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு ஓர் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. வேலை தேடும் பட்டதாரிகள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கான முழு தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Steel and Industrial Forgings Limited (SIFL)
பணியின் பெயர் Engineer, Sr. Manager, Officer
பணியிடங்கள் 10
கடைசி தேதி  07.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Online
SIFL காலியிடங்கள் :
  1. Engineer (Electrical & Electronics Engg.) – 01
  2. Engineer (Mechanical Engg.)-05
  3. Engineer (Metallurgy Engg.) – 01
  4. Officer (Finance) – 01
  5. Senior Manager – 01
எஃகு தொழில்துறை நிறுவன பணியிடங்களுக்கான கல்வித்தகுதி :
  • B.Tech, MBA , B.Com துறையில் 60 % மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
SIFL வயது வரம்பு:
  1. Engineer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01.11.2020 தேதியின் படி  36 வயது வயதிற்குள் இருக்கும் நபராக இருத்தல் வேண்டும்.
  2. Officer (Finance)/ Senior Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01.11.2020 தேதியின் படி  40 வயது வயதிற்குள் இருக்கும் நபராக இருத்தல் வேண்டும்.

SIFL ஊதியம் :
  • Engineer பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு  ரூ.18740/- முதல் ரூ.33680 /- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
  • Officer (Finance)/ Senior Manager பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு  ரூ.36140/- முதல்  ரூ.49740/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம் :
  • Engineer, Sr. Manager, Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் General  பிரிவினர்  ரூ.500/- விண்ணப்பக்கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
  • Engineer, Sr. Manager, Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் SC/ST/PWD பிரிவினர்  ரூ. 250/- விண்ணப்பக்கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
SIFL தேர்ந்தெடுக்கும் முறை:

Steel and Industrial Forgings Limited  நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

SIFL விண்ணப்பிக்கும் முறை:

Engineer, Sr. Manager, Officer பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 07.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

Download Notification

APPLY ONLINE

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!