சென்னையில் உதவி தொகையுடன் அரசு வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்..!

0
சென்னையில் உதவி தொகையுடன் அரசு வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்..!
சென்னையில் உதவி தொகையுடன் அரசு வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்..!
சென்னையில் உதவி தொகையுடன் அரசு வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்..!

கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (SERC) தற்போது Technician Apprentices பணிக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Technician Apprentices பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதி மற்றும் அனுபவம் போன்ற அனைத்து தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Structural Engineering Research Centre (SERC)
பணியின் பெயர் Technician Apprentices
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
SERC பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Technician Apprentices பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

SERC தகுதிகள்:
  • இப்பணிக்கு பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய MECH / ELECTRICAL / CIVIL / ELECTRONICS / COMPUTER போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma முடித்தவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • பதிவுதாரர்கள் 2019, 2022 மற்றும் 2021ம் ஆண்டில் Diploma தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமாகும்.
  • மேலும் தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் அதிகாரபூர்வ அறிவிப்பில் காணலாம்.
SERC வயது விவரம்:

இப்பணிக்கு பதிவுதாரர்கள் Apprentices act 1973 ன் படி, கட்டாயம் 14 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் காணலாம்.

சிறந்த coaching centre – Join Now

SERC உதவித்தொகை:

Technician Apprentices பணிக்கு பதிவுதாரர்கள் ரூ.8,000/- மாத உதவித் தொகையாக பெறுவார்கள்.

SERC தேர்வு முறை:

இப்பணிக்கு பதிவுதாரர்கள் 08.03.2022 ம் தேதி அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பதிவுதாரர்கள் நேர்காணல் குறித்து விரிவான தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

SERC விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 08.03.2022 ம் தேதி அன்று நடைபெறும் நேர்காணல் போது கொண்டு சென்று கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

SERC Notification &  Application

SERC Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!