SEBI மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.165950/-!

0
SEBI மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.165950/-!
SEBI மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.165950/-!
SEBI மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.165950/-!

Securities and Exchange Board of India எனப்படும் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI), ஆனது Security Coordinator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 16.12.2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SEBI
பணியின் பெயர் Security Coordinator
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.12.2022
விண்ணப்பிக்கும் முறை Email
SEBI காலிப்பணியிடங்கள்:

Security Coordinator பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

31/10/2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 60 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Follow our Instagram for more Latest Updates

Security Coordinator கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம், தேசிய பாதுகாப்பு அகாடமி அல்லது மத்திய/மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்திய வருமான வரித்துறையில் வேலை – சம்பளம்: ரூ.218200/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:

Security Coordinator – ரூ.117150-3700(1)-120850- 3900(2)-128650-4100(3)-140950-5000(5)- 165950

SEBI Coordinator தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

SEBI விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து டிசம்பர் 16, 2022க்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!