SBI வங்கியில் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – செப்டம்பர் 2 வரை விண்ணப்பிக்கலாம்!

0
SBI வங்கியில் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - செப்டம்பர் 2 வரை விண்ணப்பிக்கலாம்!
SBI வங்கியில் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - செப்டம்பர் 2 வரை விண்ணப்பிக்கலாம்!
SBI வங்கியில் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – செப்டம்பர் 2 வரை விண்ணப்பிக்கலாம்!

முன்னணி வங்கி நிறுவனங்களில் ஒன்றான SBI வங்கியில் சிவில் மற்றும் மின் பொறியாளர்களை பணிக்கு அமர்த்த இருப்பதாகவும், அதற்கான விண்ணப்ப பதிவு செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

புதிய வேலைவாய்ப்பு:

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி ஸ்பெஷலிஸ்ட் கேடர் பிரிவில் சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் துறையில் பொறியாளர்களை பணியமர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப செயல்முறைகள் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் துவங்கியுள்ள நிலையில் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் SBI நிர்வாகத்தின் மத்திய வங்கி 46 காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு பணிகளை மேற்கொள்கிறது.

தமிழகத்தின் 18 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – சுகாதாரத்துறை செயலர்!

இவற்றில் 36 காலியிடங்கள் சிவில் உதவி மேலாளர் பொறியாளர் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரிவில் 10 உதவி மேலாளர் பொறியாளர்களை ஏற்படுத்த உள்ளது. இதற்கு 21 முதல் 30 வயதுடைய தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://bank.sbi/web/careers அல்லது https://www.sbi.co.in/web/careers என்ற SBI வங்கி நிர்வாகத்தின் தொழில் துறை இணையதளத்தை பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. அதே நேரத்தில் பொது EWS அல்லது OBC பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ 750 மற்றும் SC, ST மற்றும் PwD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தவிர விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து சிவில் இன்ஜினியரிங் படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பில், CGPA யில் 60% முதல் 6.75% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக சம்பந்தப்பட்ட துறைகளில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலில் வெளிப்படுத்தும் செயல்திறன் அடிப்படையில் ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் எழுத்துத் தேர்வுக்கு 70%, நேர்காணலுக்கு 30 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!