SBI வங்கியில் 2056 காலிப்பணியிடங்கள் – மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

0
SBI வங்கியில் 2056 காலிப்பணியிடங்கள்
SBI வங்கியில் 2056 காலிப்பணியிடங்கள்

SBI வங்கியில் 2056 காலிப்பணியிடங்கள் – மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து 2000+ க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த வங்கித் தேர்வுக்குத் தயாராகும் முன் கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளத் தொகுப்பு என அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Join Our TNPSC Coaching Center

எஸ்பிஐ வேலை அறிவிப்பின் படி, விண்ணப்பதாரர்களின் வயது 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வாரியத்தின் விதிமுறைகளின் படி விண்ணப்பதாரர்களுக்கு வயதில் தளர்வு அளிக்கப்படும். பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

விண்ணப்பக் கட்டணம் பொது/ EWS/ OBC விண்ணப்பத்தார்களுக்கு ரூ.750/- மற்றும் SC/ ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஒருமுறை செலுத்திய விண்ணப்பக் கட்டணம் எந்தக் கணக்கிலும் திருப்பித் தரப்படாது அல்லது வேறு எந்தத் தேர்வு அல்லது தேர்வுக்கும் ஸ்கேன் செய்யப்படாது. விண்ணப்பதாரர்கள் ஆரம்ப தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எஸ்பிஐ பிஓ பிரிலிம்ஸ் மற்றும் மெயின்ஸ் தேர்வில் தேர்வர் தவறாக முயற்சி செய்யும் ஒவ்வொரு கேள்விக்கும் 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

மேற்கண்ட செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு அதிகபட்சம் ரூ.41,960/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. அதாவது தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/- என்ற அடிப்பைடையில் ஊதியம் வழங்கப்படும். இந்த மாபெரும் வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது அக்டோபர் 25 உடன் முடிவடைய உள்ளதால், திறமையானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!