SBI ஆயுள் காப்பீட்டு முகவர் வேலைவாய்ப்பு 2020

2
SBI ஆயுள் காப்பீட்டு முகவர் வேலைவாய்ப்பு 2020
SBI ஆயுள் காப்பீட்டு முகவர் வேலைவாய்ப்பு 2020

SBI ஆயுள் காப்பீட்டு முகவர் வேலைவாய்ப்பு 2020

எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கோ.லிமிடெட் அதன் ஆயுள் காப்பீட்டு முகவர் காலியிடத்தை (200 பதிவுகள்) நிரப்ப ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க இன்று இறுதி நாள் 06.10.2020. எனவே,விண்ணப்பதாரர்கள் தேசிய தொழில் சேவை (என்.சி.எஸ்) இன் கீழ் வெளியிடப்படும் பின்வரும் பதவிகளுக்கு விரைந்து 06.10.2020 இன்று கீழே உள்ள இணையத்தளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட்
பணியின் பெயர் ஆயுள் காப்பீட்டு முகவர்
பணியிடங்கள் 200
            விண்ணப்பிக்க இறுதி நாள்       06.10.2020
விண்ணப்பிக்கும் முறை ONLINE

காலியிடங்கள் :

எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட் அதன் 200 காலியிடங்கள் நிரப்ப பட உள்ளன.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது குறிப்பிட படவில்லை.மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் கொடுக்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்ப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆயுள் காப்பீட்டு முகவர் காலியிடத்தை (200 பதிவுகள்) நிரப்ப ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க இன்று இறுதி நாள் 06.10.2020. எனவே,விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

SBI Life Insurance Agent Recruitment 2020 Notification PDF

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!