SBI வங்கி துறையில் புதிய வேலை அறிவிப்பு – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
SBI வங்கி துறையில் புதிய வேலை அறிவிப்பு - டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
SBI வங்கி துறையில் புதிய வேலை அறிவிப்பு - டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
SBI வங்கி துறையில் புதிய வேலை அறிவிப்பு – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

SBI வங்கியின் கீழ் இயங்கிவரும் SBI Global Factors Ltd நிறுவனம் தற்போது Assistant Manager பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SBI Global Factors Ltd
பணியின் பெயர் Assistant Manager
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
SBI Global Factors காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Assistant Manager பணிக்கு என்று 02 காலிப்பணியிடங்கள் மட்டும் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
SBI Global Factors தகுதிகள்:

வங்கி துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Commerce பாடப்பிரிவில் Inter CA / ICWA / MBA /Post Graduate போன்ற ஏதேனும் ஒன்றில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SBI Global Factors அனுபவங்கள்:

வங்கி துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

SBI Global Factors ஊதிய விவரம்:

வங்கி துறை பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுவோர் ஆண்டு ஊதியமாக 5.5 லட்சம் ரூபாய் (Negotiable) பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்துடன் வழங்க உள்ள கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

SBI Global Factors தேர்வு முறை:

வங்கி துறை பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Join Our TNPSC Coaching Center

SBI Global Factors விண்ணப்பிக்கும் முறை:

வங்கி துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இப்பதிவின் கீழுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுத்துள்ள ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் போதுமானதாகும்.

SBI Global Factors Notification & Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!