SBI CBO நேர்காணல் நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

0
SBI CBO நேர்காணல் நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
SBI CBO நேர்காணல் நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
SBI CBO நேர்காணல் நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

பாரத ஸ்டேட் வங்கி ஆனது Circle Based Officers பணியிடங்களுக்கான நேர்காணல் நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SBI CBO Interview Call Letter:

Circle Based Officers (CBO) பணிக்கான தேர்வு முடிவுகள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) மூலம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வானது டிசம்பர் 4, ஆம் தேதி நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்காணல் நடைபெற உள்ளது. நேர்காணலுக்கான நுழைவுச்சீட்டை தேர்வர்கள் 01.02.2023 முதல் 17.02.2023 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நேர்காணல் 50 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும். இறுதித் தேர்வுக்கு பரிசீலிக்க நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் வங்கியால் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரிக்கு சென்று தங்களின் Registration No / Roll No மற்றும் Password / DOB(DD-MM-YY) ஆகிய விவரங்களை உள்ளீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download SBI CBO Interview Call Letter 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!