SBI CBO தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு பற்றிய முக்கிய அறிவிப்பு!

0
SBI CBO தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு பற்றிய முக்கிய அறிவிப்பு!
SBI CBO தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு பற்றிய முக்கிய அறிவிப்பு!
SBI CBO தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு பற்றிய முக்கிய அறிவிப்பு!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆனது Circle Based Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அக்டோபர் மாதம் வெளியிட்டது. இந்நிலையில் இப்பணிக்கான முதற்கட்டத் தேர்வு தேதி மற்றும் நுழைவுச்சீட்டு பற்றிய விவரங்களை கீழே தொகுத்து வழங்கி உள்ளோம்.

CBO தேர்வு செயல்முறை:
  • Online Test
  • Screening
  • Interview

Follow our Instagram for more Latest Updates

SBI CBO தேர்வு தேதி:
  • CBO பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அக்டோபர் 2022 இல் SBI வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 1422 காலியிடங்கள் உள்ளன. இந்த ஆட்சேர்ப்புக்கு நவம்பர் 7 ஆம் தேதி வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
  • வங்கி பணிக்கான ஆன்லைன் தேர்வானது 4 டிசம்பர் 2022 அன்று நடைபெற உள்ளதாக SBI அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டு நவம்பர்/டிசம்பர் 2022 வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பித்தவர்கள் எங்கள் வலைத்தளத்தை பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழக உணவகங்களில் CCTV கேமரா – உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்! முக்கிய தீர்ப்பு வெளியீடு!

Exams Daily Mobile App Download
SBI CBO தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://sbi.co.in/web/careers/current-openings க்குச் செல்லவும்.
  • விண்ணப்பதாரர்கள் SBI CBO Admit Card என்பதை கண்டறிந்து கிளிக் செய்யவும்
  • விண்ணப்பதாரர்கள் Login என்பதை கிளிக் செய்து உள்நுழையவும்.
  • பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் தேர்வு நுழைவுச்சீட்டு இறுதியாக காண்பிக்கப்படும். அதனை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download SBI CBO Admit Card 2022  – Available Soon

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!