SBI Card நிறுவன வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
SBI Card நிறுவனத்தில் காலியாக உள்ள Deputy Vice President பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | SBI Card நிறுவனம் |
பணியின் பெயர் | Deputy Vice President – Network and Database Security Operations Lead |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.02.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
காலிப்பணியிடங்கள்:
SBI Card நிறுவனத்தில் Deputy Vice President – Network and Database Security Operations Lead பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
SBI – Card கல்வி தகுதி:
கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பம் போன்ற தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
SECL நிறுவனத்தில் ரூ.2,90,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!
Deputy Vice President அனுபவ விவரம்:
இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் 6 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
SBI தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.