SBI 8500 Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த வங்கி பணிகளுக்கு 8500 பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 470 பணியிடங்கள் காளியகன் உள்ளன. எனவே தாமதமின்றி தகுதி விவரங்களை எங்கள் வலைப்பதிவில்சரிபார்த்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
விண்ணப்பத்தார்களின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்பு முறையே 20 ஆண்டுகள் மற்றும் 28 ஆண்டுகள் ஆகும். விண்ணப்பத்தாரின் வகையைப் பொறுத்து வயது தளர்வு மாறுபடும். அதே நேரத்தில் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
நிறுவனம் | பாரத ஸ்டேட் வங்கி |
பணியின் பெயர் | Apprentice |
பணியிடங்கள் | 8500 |
கடைசி தேதி | 10.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |

இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் Online Written Test மற்றும்Test of Local Language மூலம் தேர்வு செய்யப்படுவர். General/OBC/EWS விண்ணப்பத்தார்களுக்கு ரூ.300- மற்றும் SC/ST/PWD விண்ணப்பத்தார்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது.
Download SBI Notification 2020 Pdf
Apply Online
TNEB Online Video Course
For Online Test Series
கிளிக் செய்யவும்
To Join Whatsapp
கிளிக் செய்யவும்
To Join Facebook
கிளிக் செய்யவும்
To Join Telegram Channel
கிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channel
கிளிக் செய்யவும்