SBI வங்கி வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சற்று முன் வெளியானது

0
SBI வங்கி வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || சற்று முன் வெளியானது
SBI வங்கி வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || சற்று முன் வெளியானது
SBI வங்கி வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சற்று முன் வெளியானது

பாரத ஸ்டேட் வங்கி ஆனது Advisor & Chief Information Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 11-03-2022 முதல் 31-03-2022 வரை விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் SBI ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகள் பணியிடங்களுக்கு bank.sbi/careers அல்லது www.sbi.co.in/careers மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SBI
பணியின் பெயர் Specialist Cadre Officers
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2022
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
SBI வங்கி காலிப்பணியிடங்கள்:
  • Advisor (Operations Support Subsidiary) – 01
  • Chief Information Officer – 01
  • Chief Technology Officer – 01
  • Deputy Chief Technology Officer (e-Channels) – 01
  • Deputy Chief Technology Officer (Core Banking) – 01
பாரத ஸ்டேட் வங்கி பணிக்கான வயது வரம்பு:

31.12.2021 தேதியின் படி, விண்ணப்பதார்கள் வயதானது Advisor பதவிக்கு அதிகபட்சம் 62 ஆகவும், Chief Information Officer& Chief Technology Officer Max பதவிக்கு அதிகபட்சம் 55 ஆகவும், Deputy Chief Technology Officer (e-Channels) பதவிக்கு அதிகபட்சம் 45 ஆகவும் இருக்க வேண்டும்.

SBI கல்வி தகுதி:

வங்கி துறையில் பணியாற்ற விருப்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Degree, Masters Degree, MBA முடித்திருக்க வேண்டும்.

வங்கி பணிக்கான அனுபவம்:

ஆலோசகர்:

விண்ணப்பதாரர் 31.12.2021 அன்று வங்கி/நிதி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், அதில் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் பொது மேலாளர்/தலைமை பொது மேலாளர் பதவியில் இருக்க வேண்டும் அல்லது ரூ.5.00 லட்ச கோடிகளுக்கு மேல் சொத்து அளவு கொண்ட பெரிய வங்கியில் அதற்கு சமமான கிரேடுகளில் இருக்க வேண்டும்.

தலைமை தகவல் அதிகாரி:

விண்ணப்பதாரர்கள் தொழில்நுட்பம்/ஐடி ஆகியவற்றில் 20+ ஆண்டுகள் தகுதி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தலைமை தொழில்நுட்ப அதிகாரி:

விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் 20+ ஆண்டுகள் தகுதி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் வங்கி – IT தொடர்பான பகுதிகள்/ IT கொள்கை மற்றும் திட்டமிடல்/ நிதி நெட்வொர்க்குகள் மற்றும் பயன்பாடுகள்/ நிதி தகவல் அமைப்புகள்/ சைபர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்/ பணம் செலுத்தும் தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் பணிபுரிந்திருக்க வேண்டும், இதில் 5 ஆண்டுகள் மூத்த நிர்வாக மட்டத்தில் இருக்க வேண்டும்.

துணைத் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (இ-சேனல்கள்):

ஆர்வமுள்ளவர்கள் வேட்பாளர் தொழில்நுட்பம்/ஐடி ஆகியவற்றில் 12 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

துணைத் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (கோர் பேங்கிங்):

தகுதியானவர்கள் தொழில்நுட்பம்/ஐடி ஆகியவற்றில் 15 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

SBI வங்கி விண்ணப்பக் கட்டணம்:
  • SC/ST/PWD விண்ணப்பதார்கள் : கட்டணம் கிடையாது
  • பொது/OBC/EWS விண்ணப்பதாரர்கள்: ரூ.750/-
  • பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
தேர்வு செயல்முறை:

மேற்கண்ட வங்கி பணிக்கு விண்ணப்பதார்கள் குறுகிய பட்டியல் & நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

எஸ்பிஐ ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் SBI அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in இல் ஆன்லைன் மூலம் 11-03-2022 முதல் 31-03-2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf

Apply Online 1

Apply Online 2

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!