SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – YONO Appல் வங்கி கணக்குகள் இணைப்பு!

0
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - YONO Appல் வங்கி கணக்குகள் இணைப்பு!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - YONO Appல் வங்கி கணக்குகள் இணைப்பு!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – YONO Appல் வங்கி கணக்குகள் இணைப்பு!

பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் யோனோ செயலியில் அதே வங்கி மற்றும் பிற வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் நபர்களை இணைக்கும் முறை குறித்து இந்த பதிவில் காண்போம்.

யோனோ செயலி:

பாரத ஸ்டேட் வங்கி நாட்டின் முக்கிய பொதுப்பணித்துறை வங்கியாகும். தற்போது கொரோனா காலத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வங்கி கிளைகளை நேரடியாக அணுக வேண்டும் என்று வங்கி நிர்வாகம் மக்களை அறிவுறுத்தியுள்ளது. இதற்காக அனைத்து சேவைகளுக்கும் ஆன்லைன் வசதியினை மேம்படுத்தியுள்ளது. ஆன்லைன் சேவையில் மக்கள் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி கொள்ளலாம்.

Work From Home ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு? பிரபல நிறுவனம் திட்டம்!

அந்த வகையில் SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் சேவைகளுக்காக Yono App மற்றும் YONO Lite Appகளை வழங்கியுள்ளது. இந்த செயலிகளின் மூலம் டிஜிட்டல் முறையில் அனைத்து சேவைகளும் வழங்கப்படுகிறது. மேலும் விமானங்கள், ரயில்கள் மற்றும் டாக்ஸி முன்பதிவு, ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் மருத்துவ பில்களை செலுத்துவதற்கு உதவியாக இருக்கிறது.

எஸ்பிஐ யோனோ செயலியில் பயனாளிகளைச் சேர்ப்பதற்கான வழிமுறைகள்:
  • முதலில் உங்கள் மொபைலில் YONO செயலிக்கு செல்ல வேண்டும்.
  • அதன் உள்ளே, ‘Yono Pay’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதில், ‘Profile Management’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது, ‘Add/Manage Beneficiary’ என்ற தேர்வை தேர்வு செய்ய வேண்டும்.
  • தற்போது SBI இணைய வங்கி சேவையின் பாஸ்வேர்டை சமர்ப்பிக்க வேண்டும்.
  • இப்பொழுது, நீங்கள் பணம் செலுத்த விரும்பும் செயல்முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அதில், ‘Account Number’ கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • பின்னர், எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவரைச் சேர்க்க விரும்பினால், எஸ்பிஐ கணக்கைக் கிளிக் செய்து, கணக்கு விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • வேறு வங்கிக் கணக்கு உள்ள ஒருவரைச் சேர்க்க விரும்பினால், வங்கிக் கணக்கைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில், வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
  • அதன் மூலம் பணம் செலுத்தும் வசதி உள்ளது. அதில், செலுத்த வேண்டிய பணத்தை உள்ளிட்டு, ‘Pay’ என்பதை தரவு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது, ‘Confirm’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • பின்னர், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அதை உள்ளிட்ட வேண்டும்.
  • இப்பொழுது, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அந்த நபருக்கு பணம் செலுத்தப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!