சீரியலுக்காக உடலை வருத்தி ரிஸ்க் எடுத்த ஆலியா மானசா.. பதிலுக்கு கணவர் சஞ்சீவ் கொடுத்த பரிசு!

0
சீரியலுக்காக உடலை வருத்தி ரிஸ்க் எடுத்த ஆலியா மானசா.. பதிலுக்கு கணவர் சஞ்சீவ் கொடுத்த பரிசு!
சீரியலுக்காக உடலை வருத்தி ரிஸ்க் எடுத்த ஆலியா மானசா.. பதிலுக்கு கணவர் சஞ்சீவ் கொடுத்த பரிசு!
சீரியலுக்காக உடலை வருத்தி ரிஸ்க் எடுத்த ஆலியா மானசா.. பதிலுக்கு கணவர் சஞ்சீவ் கொடுத்த பரிசு!

சின்னத்திரையில் டாப் ஜோடியாக இருக்கும் சஞ்சீவ் ஆலியாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில், இரண்டாவது குழந்தைக்கு பின் நடிப்பை விட்டு ஆலியா விலகி இருக்கிறார். இந்நிலையில் அவர் மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்க இருப்பதால் 2 மாதத்தில் 10 கிலோ எடையை குறைத்து இருக்கிறார்.

நடிகை ஆலியா மானசா:

விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து அதன் பின் ரியல் ஜோடியாக கலக்கி வருபவர்கள் சஞ்சீவ் ஆலியா. இந்த ஜோடிக்கு திருமணம் முடிந்து ஐலா என்ற மகள் இருக்கும் நிலையில் ஆலியா விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போது ஆலியா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த நிலையில் சீரியலை விட்டு விலகினார். அவருக்கு சில மாதங்களுக்கு முன் அர்ஷ் என்ற மகன் பிறந்திருக்கிறான்.

Exams Daily Mobile App Download

இரண்டாவது குழந்தை பிறந்ததற்கு பின் அவர் உடல் எடை அதிகமாகி இருந்தார். அதனால் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது சீரியலில் அவர் மீண்டும் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதற்காக பல முயற்சிகளை செய்து அவர் உடல் எடையை குறைக்க இருக்கிறார். இந்நிலையில் குத்து சண்டை, உடற்பயிற்சி என கடுமையாக செய்து வரும் அவர் 2 மாதத்தில் 10 கிலோ வரை எடையை குறைத்து இருக்கிறார்.

இது என் வீடு.. ராதிகா, மயூவுடன் வீட்டிற்குள் வந்த கோபி – விபரீத முடிவால் அதிர்ந்து போன பாக்கியா!

Follow our Instagram for more Latest Updates

அவருடைய இந்த கடின உழைப்பிற்கு பரிசு கொடுக்கும் விதத்தில் ஆலியாவின் கணவர் சஞ்சீவ் பரிசு ஒன்றை கொடுத்து இருக்கிறார். அதாவது மிகவும் விலை உயர்ந்த பேக் ஒன்றை பரிசாக கொடுத்து இருக்கிறார் சஞ்சீவ். அது குறித்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆலியாவின் இந்த கடின உழைப்பை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!