SAIL நிறுவனத்தில் 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – உதவித்தொகை: ரூ.7,700/-

0
SAIL நிறுவனத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை - உதவித்தொகை ரூ.7,700
SAIL நிறுவனத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை - உதவித்தொகை ரூ.7,700

SAIL நிறுவனத்தில் 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – உதவித்தொகை: ரூ.7,700/-

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் இந்தியா ஸ்டீல் ஆணையத்தில் (SAIL) இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சேலம் ஆலையில் Computer Networking Technician பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS – SAIL
பணியின் பெயர் Computer Networking Technician
பணியிடங்கள் 05
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
SAIL காலிப்பணியிடங்கள் :

Steel Authority Of India Limited நிறுவனத்தில் சேலம் ஆலையில் Computer Networking Technician பணிகளுக்கு என 05 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

SAIL கல்வித்தகுதி:

SAIL நிறுவனத்தின் Computer Networking Technician பணிகளுக்கு மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

SAIL ஊதிய விவரம் :

தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,700/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!