இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!

1
இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.35,000 ஊதியத்தில் வேலை 2021 - தேர்வு கிடையாது!!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.35,000 ஊதியத்தில் வேலை 2021 - தேர்வு கிடையாது!!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் இருந்து நிரப்படமால் உள்ள காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் ஒப்பந்த அடிப்படையில் Masseur/ Masseuse பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SAI
பணியின் பெயர் Masseur/ Masseuse
பணியிடங்கள் 03
கடைசி தேதி 14.07.2021
விண்ணப்பிக்கும் முறை Mail
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Masseur/ Masseuse பணிகளுக்கு என 03 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய விளையாட்டு ஆணைய வயது வரம்பு :

அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

SAI கல்வித்தகுதி :
  1. 10/ 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  2. Masseur/ Masseuse/ Massage Therapy/ Sports Masseur/ Masseuse போன்றவற்றில் ஏதேனும் சான்றிதழுடன் பணியில் 02 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Masseur ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 14.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!