இந்திய விளையாட்டு ஆணையத்தில் 100+ காலிப்பணியிடங்கள் – ரூ.35,000/- சம்பளம்!

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் 100+ காலிப்பணியிடங்கள் - ரூ.35,000/- சம்பளம்!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் 100+ காலிப்பணியிடங்கள் - ரூ.35,000/- சம்பளம்!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் 100+ காலிப்பணியிடங்கள் – ரூ.35,000/- சம்பளம்!

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) வெளியிட்ட அறிவிப்பில் Massage Therapist பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 104 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த அரசு பணிக்கு தகுதி மற்றும் திறமையான நபர்கள் இறுதி நாளுக்குள் (06.08.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Sports Authority of India (SAI)
பணியின் பெயர் Massage Therapist
பணியிடங்கள் 104
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
இந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பணியிடங்கள் – Massage Therapist பணிக்கு என மொத்தமாக 104 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கல்வி தகுதி – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது Massage Therapy பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Exams Daily Mobile App Download
  • அனுபவம் – பணிக்கு தொடர்புடைய துறைகளில் போதிய அளவு அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
  • வயது வரம்பு – விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • ஊதியம் – தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.35,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Sports Authority of India தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு (Skill Test), எழுத்து தேர்வு (Written Test) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

சிறந்த coaching centre – Join Now

Sports Authority of India விண்ணப்பிக்கும் முறை:

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected]gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி நாளுக்குள் (06.08.2022) வந்து சேருமாறு அனுப்பி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here