SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.1,00,000/- || உடனே விரையுங்கள்!

0
SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலை - சம்பளம்: ரூ.1,00,000/- || உடனே விரையுங்கள்!
SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலை - சம்பளம்: ரூ.1,00,000/- || உடனே விரையுங்கள்!
SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.1,00,000/- || உடனே விரையுங்கள்!

இந்திய விளையாட்டு ஆணையம் எனப்படும் SAI ஆனது Chef பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 வயதுக்கு உட்பட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,00,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Chef பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor of Hotel Management & Catering Technology / Bachelor of Hotel Management / BSC in Culinary Arts/ BA in Culinary Arts / UG Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • 50 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.75,000/- முதல் ரூ.1,00,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

B.E./B. Tech தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.1,80,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 24.11.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!