யூடியூபில் 30 நொடி வீடியோவுக்கு ரூ.7.4 லட்சம் சம்பளம் – தலைமை வர்த்தக நிர்வாகி ராபர்ட் கின் அறிவிப்பு!

0
யூடியூபில் 30 நொடி வீடியோவுக்கு ரூ.7.4 லட்சம் சம்பளம் - தலைமை வர்த்தக நிர்வாகி ராபர்ட் கின் அறிவிப்பு!
யூடியூபில் 30 நொடி வீடியோவுக்கு ரூ.7.4 லட்சம் சம்பளம் - தலைமை வர்த்தக நிர்வாகி ராபர்ட் கின் அறிவிப்பு!
யூடியூபில் 30 நொடி வீடியோவுக்கு ரூ.7.4 லட்சம் சம்பளம் – தலைமை வர்த்தக நிர்வாகி ராபர்ட் கின் அறிவிப்பு!

யூடியூப் செயலியில் 30 நொடிகள் வரை உள்ள வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் அதிக பார்வையாளர்களையும், சப்ஸ்க்ரைப்பர்களையும் பெறுபவர்களுக்கு மாதம் 74 ஆயிரம் முதல் 7.4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என தலைமை வர்த்தக நிர்வாகி ராபர்ட் கின் அறிவித்துள்ளார்.

யூடியூப் :

உலகம் முழுவதும் யூடியூப் செயலி மிக பிரபலமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் யூடியூப் செயலி சிறந்த பணம் ஈட்டும் தலமாக உள்ளது. ஒவ்வொருவரும் யூடியூப் தளத்தில் கணக்கு தொடங்கி புதிய சேனல்களை உருவாக்கி அதில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர் அதன் மூலம் மாதந்தோறும் வருமானம் பெறுகின்றனர். அதுமட்டுமின்றி, தற்போதைய காலகட்டத்தில் யூடியூப் மூலம் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் செயலியாக உள்ளது.

Tokyo Olympics: மகளிருக்கான கோல்ஃப் போட்டியில் அதிதி அசோக் அதிர்ச்சி தோல்வி!

சமையல், அழகு குறிப்புகள், உடல் பயிற்சி, அறிவியல் மட்டும் பிற துறை சார்ந்த தகவல்கள், பொழுதுபோக்கு போன்ற வீடியோக்களை அதிகளவு மக்கள் யூடிப்பில் பதிவிட்டு வருகின்றனர். யூடியூப்பில் வீடியோக்கள் பதிவிடுதன் மூலம் அதை அனைத்து மக்களும் பார்வையிடுகின்றனர். மேலும் இந்த வீடியோக்களின் பார்வையாளர்களை பொருத்து அந்த சேனல் உரிமையாளருக்கு ஊதியம் கிடைக்கிறது. குறைந்தது 15 நிமிடங்கள் வீடியோக்கள் இருக்கும். மேலும் அந்த சேனல் சப்ஸ்க்ரைப்பர்கள் எண்ணிக்கையை பொருத்தும் ஊதியம் தரப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

யூடியூப் செயலி சிறந்த கற்றல் தலமாகவும் மாறியுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் மாணவர்கள் வீட்டிலிருந்தே நிறைய பாடங்களை எளிதாக யூடியூப் மூலம் கற்கின்றனர். தற்போது யூடியூப் செயலில் 30 நொடிகள் வரை உள்ள வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் அதிக பார்வையாளர்களையும், சப்ஸ்க்ரைப்பர்களையும் பெறுபவர்களுக்கு மாதம் 74 ஆயிரம் முதல் 7.4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என தலைமை வர்த்தக நிர்வாகி ராபர்ட் கின் அறிவித்துள்ளார். இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!