RRB தேர்வுக்கான கால அட்டவணை 2024 – சற்றுமுன் வெளியீடு!  

0
RRB தேர்வுக்கான கால அட்டவணை 2024 - சற்றுமுன் வெளியீடு!  

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஆனது ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்காக 2024 முதல் 2025 ஆம் ஆண்டு வரை நடைபெறவுள்ள தேர்வுகளுக்கான கால அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

RRB கால அட்டவணை 2024:

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வே துறையில் ALP, Technician, Junior Engineer போன்ற பல்வேறு பணிகளுக்கென நடப்பாண்டில் (2024 – 2025) ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கான தகுதித் தேர்வுகளின் பட்டியல் ஆனது 02.02.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இக் கால அட்டவணை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கால அட்டவணையில் தேர்வு நடைபெறவுள்ள கால நேரமும், பணியின் பெயர்களுக்கும் பட்டியலிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் எளிமையாக ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம்.

JIPMER ஆணையத்தில் Senior Research Fellow வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.35,000/- || உடனே விரையுங்கள்!

தேர்வு நடைபெறும் கால நேரம்:

  • ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை – Assistant Loco Pilot (ALP)
  • ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை – Technician
  • ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை – Non Technician Categories (Level – 2 / 3 / 4 / 5 / 6), Junior Engineer, Paramedical Categories
  • அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை – Ministerial & Isolated Categories, Level 1 Officers

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!