RRB NTPC Application Status 2020 – வெளியீடு !

0
RRB NTPC Application Status 2020
RRB NTPC Application Status 2020

RRB NTPC Application Status 2020 – வெளியானது !

இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஆனது 28.02.2019 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு CEN எண் 01/2019 Non Technical Popular Categories (NTPC) பணியிடங்களுக்கான Applicaton Status எனப்படும் விண்ணப்ப நிலையானது தற்போது வெளியாகி உள்ளது. 35208 பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்ப நிலையை கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

Name of the Board Railway Recruitment Board
Post Name Non-Technical Popular Categories (NTPC)
Vacancy 35208
Application Status Date 21.09.2020 to 30.09.2020
Status Application Status

RRB NTPC Application Status 2020:

விண்ணப்பத்தார்கள் தங்களது விண்ணப்பப் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி போன்றவற்றை உள்ளிட்டு விண்ணப்பங்களின் நிலையைப் பார்க்கலாம். இந்த இணைப்பானது  30.09.2020 வரை செயலில் இருக்கும்.

Click Here for Application Status Link 2020 

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!