RRB JE CBT 1 தேர்வு மாதிரி – பாடத்திட்டம் முழு விவரங்களுடன்!!

0
RRB JE CBT 1 தேர்வு மாதிரி - பாடத்திட்டம் முழு விவரங்களுடன்!!
RRB JE CBT 1 தேர்வு மாதிரி – பாடத்திட்டம் முழு விவரங்களுடன்!!

ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் பணியிடத் தேர்வுகளிள் மிகவும் முக்கியமான தேர்வு Junior Engineer (JE) தேர்வு தான். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பின்னர் 5 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் அறிவிப்பு வெளிவரவுள்ளது. கடந்த முறை இப்பணிக்கு நாடு முழுவதும் 12918 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் தமிழகத்தில் மட்டும் 1183 காலியிடங்கள் ஒதுக்கபட்டது. இம்முறை இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதனால், போட்டிகளும் கடுமையாக இருக்கும். எனவே இப்போட்டி தேர்வுக்கு படிக்க வேண்டியவற்றை எங்கள் வலைத்தளத்தில் விரிவாக வழங்கி உள்ளோம். அதனைப் படித்து பயன்பெற தேர்வர்களை அறிவுறுத்துகிறோம்

தேர்வு செயல்முறை:

  • CBT 1
  • CBT 2
  • Document Verification
  • Medical Examination.

RRB JE CBT 1 தேர்வு மாதிரி:

பாடம் கேள்விகளின் எண்ணிக்கை  மதிப்பெண்கள் காலம்
கணிதம் 30 30 1 மணி 30 நிமிடங்கள் (90 நிமிடங்கள்)
பொது அறிவியல் 30 30
பொது நுண்ணறிவு & பகுத்தறிவு 25 25
பொது விழிப்புணர்வு 15 15
மொத்தம் 100 100

தேர்வில் ஒவ்வொரு தவறான கேள்விக்கும் 1/3 நெகடிவ் மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

RRB JE CBT 1 பாடத்திட்டம்

கணிதம்

  • Number system
  • Pipes and Cisterns
  • Calendar and Clock
  • Age Calculations
  • Square root
  • Elementary Statistics
  • Trigonometry
  • Algebra Geometry
  • Profit and Loss
  • Simple and Compound Interest
  • Time and Distance
  • Time and Work
  • Ratio and Proportion
  • LCM and HCF
  • Percentage, Mensuration
  • Fractions
  • Decimal
  • BODMAS.

 நுண்ணறிவு & பகுத்தறிவு (General Reasoning)

  • Analogies
  • Statements
  • Arguments and Assumptions
  • Directions
  • Analytical Reasoning
  • Similarities and Differences
  • Conclusions and Decision making
  • Classification
  • Data Interpretation and Sufficiency
  • Venn diagram
  • Syllogism
  • Jumbling
  • Mathematical operations
  • Alphabetical and Number Series
  • Coding and Decoding.

பொது அறிவு

  • Current Affairs
  • Scientific and Technological Developments
  • Environmental Issues
  • Sports
  • Indian Economy
  • Indian Polity and Constitution
  • Culture and History of India with emphasis on the freedom struggle
  • Indian Geography.

பொது அறிவியல்

  • Physics
  • Chemistry
  • Life Science

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!