RRB Group D தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
RRB Group D தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
RRB Group D தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
RRB Group D தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

RRB Group D தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை வழங்கி வருகிறது. இந்த தேர்வு எழுதுவதற்கு முன்பதிவு அவசியம்.

RRB Group D ஆன்லைன் தேர்வு:

மத்திய அரசின் ரயில்வே துறைகளுக்கான ஊழியர்கள் RRB தேர்வு வாரியத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு நடத்தப்படும் ரயில்வே தேர்விற்கு கோடிக்கணக்கான பேர் விண்ணப்பிப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு NTPC தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான அனைத்துவித தேர்வுகளும் நடத்தப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக Group D தேர்வுக்கு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் Group D தேர்வுக்கு மாணவர்கள் தீவிரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அவ்வாறு முயற்சி செய்து வரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் தேர்வுகளை தினந்தோறும் வழங்கி வருகிறது. இந்த தேர்வுகள் எழுதுவதற்கு முன்பதிவு அவசியம் ஆகும். அந்த வகையில் தேர்வு எழுத விரும்புவோர் நாளை நவ.27ம் தேதி காலை 10 மணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து தேர்வு எழுதலாம். இத்தகைய தேர்வை அனைவரும் பயன்படுத்திகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

RRB Group D Online Mock Test Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!