RPF Constable Ancillary Trade Test Admit Card 2019 – Download DV

0
RPF Constable Ancillary Trade Test Admit Card 2019
RPF Constable Ancillary Trade Test Admit Card 2019

ரயில்வே பாதுகாப்பு படை ஆனது கடந்த ஜனவரி மாதம் துணை கான்ஸ்டபிள் பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுருந்தது. அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் முடிந்து எழுத்துத்தேர்வானது கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது இதற்கான முடிவுகளும் வெளியாகி தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

தற்போது அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சோதனை நடைபெற உள்ளது. அதற்கான நுழைவு சீட்டினை ரயில்வே பாதுகாப்பு படை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த நுழைவுசீட்டினை கீழ்கண்ட இணைய முகவரியினை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

RPF Constable Ancillary Trade Test/DV 2019 – Admit Card

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!