RPF 19952 காலியிடங்கள் வெளியானதா ?

0
RBF 19952 காலியிடங்கள் வெளியானதா ?
RBF 19952 காலியிடங்கள் வெளியானதா ?

RPF 19952 காலியிடங்கள் வெளியானதா ?

ரயில்வே பாதுகாப்புப் படையில் 19952 காலியிட வேலை வாய்ப்பு வெளியானதாக சில சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது. இது முற்றிலும் தவறான செய்து என அறியப்படுகிறது ஏனெனில் ரயில்வே அமைச்சகம் தங்கள் உத்தியோகபூர்வ வலைத்தளங்கள் மூலமாகவோ அல்லது மின்னணு ஊடகங்கள் முலமாகவோ இத்தகைய அறிவிப்பு ஒன்றை வெளியிடவில்லை. எனவே பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை மட்டும் கருத்தில் கொள்ளவும். சில வலைத்தளங்களில் வெளியாகிற இது போன்ற போலி அறிவிப்பை நம்பவேண்டாம் என கேட்டு கொள்ளப்படுகிறது.

RPF 19952 Constables Recruitment 2020 Fake advertisement Notice PDF
Official Site
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!