Diploma தேர்ச்சி பெற்றவரா? உங்களுக்காக Rolls-Royce நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை ..!

0
Diploma தேர்ச்சி பெற்றவரா? உங்களுக்காக Rolls-Royce நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை ..!
Diploma தேர்ச்சி பெற்றவரா? உங்களுக்காக Rolls-Royce நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை ..!
Diploma தேர்ச்சி பெற்றவரா? உங்களுக்காக Rolls-Royce நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை ..!

தற்போது Rolls-Royce தனியார்துறை நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Accounting Manager (Payable and Treasury) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

 

நிறுவனம் Rolls-Royce
பணியின் பெயர் Accounting Manager (Payable and Treasury)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Rolls-Royce காலிப்பணியிடங்கள்:

தற்போது Rolls-Royce நிறுவனத்தில் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Accounting Manager (Payable and Treasury) பணிக்கு என்று பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Rolls-Royce கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Accountancy பாடப்பிரிவில் Degree அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

Rolls-Royce பணி அனுபவம்:
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் handling bankers guarantee and AP functions ல் போதிய அளவிற்கு கட்டாயம் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் SAP ல் அனுபவம் வைத்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

Rolls-Royce ஊதிய தொகை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தேர்வாகும் பணியாளர்களுக்கு தகுதி மற்றும் முன் அனுபவம் பொறுத்து திறமைக்கேற்ப அட்டகாசமான மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களை அறிவிப்பில் பார்க்கலாம்.

Rolls-Royce தேவையான திறன்:
  • Manage and oversee the payable function. Ensure procedures adhere to company policies while functioning with accuracy and timeliness
  • Advise Business Unit on terms and clause to safeguard interest of company.
  • Issuance of intercompany debit & credit notes. Ensure compliance to corporate guidelines.
  • In charge of Cash Flow forecast relating to outflows. Monitor cash outflows and balance.
  • Review and submit banker’s guarantee (BG) application. Liaise with the banker on BG requirements.

Best TNPSC Coaching Center – Join Now

Rolls-Royce தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமை பொறுத்து Merit Based Employee Recruitment படி தேர்வு செய்யப்படுவார்கள்.

Rolls-Royce விண்ணப்பிக்கும் முறை:

தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 31.07.2022 ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Rolls-Royce Online Application & Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!