ரோஜாவை காப்பாற்ற துடிக்கும் அர்ஜுன் – இன்றைய “ரோஜா” சீரியல் ப்ரோமோ!

1
ரோஜாவை காப்பாற்ற துடிக்கும் அர்ஜுன் - இன்றைய
ரோஜாவை காப்பாற்ற துடிக்கும் அர்ஜுன் - இன்றைய "ரோஜா" சீரியல் ப்ரோமோ!
ரோஜாவை காப்பாற்ற துடிக்கும் அர்ஜுன் – இன்றைய “ரோஜா” சீரியல் ப்ரோமோ!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “ரோஜா” தொடரின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

“ரோஜா” சீரியல்

சன் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பட்டாலும், தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருப்பது “ரோஜா” சீரியல் தான். இந்த சீரியலில் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்கள் ஒளிபரப்பட்டு வருகின்றது. ரோஜா தான் அனுவை மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காப்பாற்ற அர்ஜுன் பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க, அனு தனது சுய நினைவினை இழந்து விட்டதாக அனைவரும் சந்தேகிக்கின்றனர்.

நடிகை யாஷிகா ஆனந்த் விரைவில் கைது? கார் விபத்து உயிரிழப்பு ஏற்படுத்திய வழக்கு!

அதனை அர்ஜுன் மற்றும் இன்ஸ்பெக்டர் இருவரும் உறுதி செய்ய அவரை துப்பாக்கியை வைத்து சுட முயற்சிக்கின்றனர். கூடுதலாக, ரோஜா அனுவை ஒரு நிழல் உருவம் துரத்தி சென்றதாக அர்ஜுனிடம் கூறுகிறார். இப்படி பல விறுவிறுப்பான கட்டங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. தற்போது இந்த சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதில் தனது மாமா மண்டபத்தில் நடந்த அனைத்து சிசிடிவி பதிவுகளையும் அழித்ததனை அறிந்து அவரிடம் அர்ஜுன் சண்டைக்கு செல்கிறார். பின்னர், தன்னிடம் அனைத்து ஆதாரங்கள் இருப்பதாகவும், அதனால் கூடிய விரைவில் ரோஜாவை வெளியே கொண்டு வருவேன் என்றும் கூறுகிறார். பின்னர், ரோஜா ஜெயிலில் இருக்கும் போது அங்கு வரும் சாக்ஷி ரோஜாவை வழிமறித்து நிற்கிறார். இதனால் கோபம் அடையும் ரோஜா அவரை அடித்து நொறுக்கி விடுகிறார். அர்ஜுன் தனது காரில் வெளியே செல்வதை பார்க்கும் அவரது மாமா அவரை பாலோவ் செய்கிறார். இத்துடன் ப்ரோமோ முடிந்து விடுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!