ரோஜா, அம்மா பாசத்தை பார்த்து கடுப்பாகும் அனு – இன்றைய “ரோஜா” சீரியல் ப்ரோமோ!

0
ரோஜா, அம்மா பாசத்தை பார்த்து கடுப்பாகும் அனு - இன்றைய
ரோஜா, அம்மா பாசத்தை பார்த்து கடுப்பாகும் அனு - இன்றைய "ரோஜா" சீரியல் ப்ரோமோ!
ரோஜா, அம்மா பாசத்தை பார்த்து கடுப்பாகும் அனு – இன்றைய “ரோஜா” சீரியல் ப்ரோமோ!

சன் டிவி “ரோஜா” சீரியலில், செண்பகம் சமைத்து கொடுக்க ரோஜா அம்மா கிடைத்த சந்தோசத்தில் இருக்கிறார். அதை பார்த்து அனு வயிறு எரிகிறது. இந்நிலையில் அர்ஜுனிற்கு போன் செய்து பூஜா தன்னுடைய உயிரை விட போவதாக சொல்கிறார்.

ரோஜா சீரியல்:

சன் டிவி “ரோஜா” சீரியலில், செண்பகத்திற்கு பழைய ஞாபகம் இல்லை. இருந்தாலும் ரோஜா தான் தன்னுடைய மகள் என அவர் பாசமாக இருக்கிறார். செண்பகத்தின் மகள் தான் தான் என நிரூபிக்க பல திட்டங்களை அணு செய்கிறார். ஆனால் அதை எல்லாம் அர்ஜுன் முறியடிக்கிறார். செண்பகம் ரோஜாவிற்கு சமைத்து கொடுக்கிறார். சிறு வயதில் இருந்து தாயை பார்க்காத ரோஜா அம்மா சமைத்ததை சாப்பிட்டு சந்தோசப்படுகிறார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலுக்காக கண்ணன் செய்த காரியம் – புது கெட்அப்! தங்கை வாழ்த்து!

அப்போது அனு அதை எல்லாம் பார்த்து கோவத்தில் இருக்கிறார். இந்நிலையில் அர்ஜுன் காரில் சென்று கொண்டிருக்கும் போது அவருக்கு ஒரு போன் வருகிறது. அதில் அர்ஜுனின் தம்பி அஸ்வின் மனைவி பேசுகிறார். சொல்லு பூஜா என அர்ஜுன் பேச நான் கோவிலில் இருக்கும் பூஜா அழுது கொண்டே பேசுகிறார். என்னாச்சு என அர்ஜுன் கேட்க நான் இனிமேல் உயிரோடு இருக்க மாட்டேன் என அவர் சொல்கிறார்.

விஜய் டிவியில் சில மாதங்களுக்கு நிறுத்தப்படும் பிரபல சீரியல் – ரசிகர்கள் அதிர்ச்சி!

அர்ஜுன் என்ன நடந்தது என கேட்க நான் என் வாழ்க்கைய முடிச்சுக்க போறேன் என சொல்கிறார். அடுத்து வரும் எபிசோடுகளில் அர்ஜுன் பூஜாவையும், அஸ்வினையும் சேர்த்து வைக்க போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் மீண்டும் இந்த சீரியலில் பூஜா, அஸ்வின் ஜோடியை பார்க்க ஆர்வத்துடன் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் ரோஜா அம்மா பாசத்தை பார்த்து கடுப்பில் இருக்கும் அனுவை பார்க்க நன்றாக இருக்கிறது என கமெண்ட் செய்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!