ரயில்வே துறை (RITES) வேலைவாய்ப்பு 2022 – தேர்வு எழுத தேவையில்லை..!

0
ரயில்வே துறை (RITES) வேலைவாய்ப்பு 2022 - தேர்வு எழுத தேவையில்லை..!
ரயில்வே துறை (RITES) வேலைவாய்ப்பு 2022 - தேர்வு எழுத தேவையில்லை..!

ரயில்வே துறை (RITES) வேலைவாய்ப்பு 2022 – தேர்வு எழுத தேவையில்லை..!

இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Secretary (Junior Manager/Assistant Manager/Manager Level) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை
பணியின் பெயர் Secretary (Junior Manager/Assistant Manager/Manager Level)
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
RITES பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Secretary (Junior Manager/Assistant Manager/Manager Level) பணிகளுக்கென மொத்தம் 04 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

RITES வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 1.1.2022 ம் தேதியின் படி 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.50 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெறிவிக்கப்பட்டுள்ளது.

RITES ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RITES தேர்வு செய்யப்படும் முறை:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

RITES விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Application format and Official Notification for RITES Jobs 2021

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!