RITES நிறுவனத்தில் Expert வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || டிகிரி தேர்ச்சி போதும்!

0
RITES நிறுவனத்தில் Expert வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது || டிகிரி தேர்ச்சி போதும்!
RITES நிறுவனத்தில் Expert வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது || டிகிரி தேர்ச்சி போதும்!
RITES நிறுவனத்தில் Expert வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || டிகிரி தேர்ச்சி போதும்!

RITES நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள MMLP Expert பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் RITES
பணியின் பெயர் MMLP Expert
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 10 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
RITES காலிப்பணியிடங்கள்:

MMLP Expert பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MMLP Expert கல்வி தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் 25 ஆண்டுகால Post Qualification Experience கொண்டவராக இருக்க வேண்டும்.
RITES வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

MMLP Expert ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு RITES நிறுவன நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

RITES தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.அறிவிப்பு வெளியான 10 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!