RITES நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலைவாய்ப்பு 2021

0
RITES நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாத வேலைவாய்ப்பு 2021
RITES நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாத வேலைவாய்ப்பு 2021

RITES நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாத வேலைவாய்ப்பு 2021

இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் எனப்படும் RITES நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Addi General Manager (Mech)/ ft. General Manager (Mech) Dy. General Manager பணிகளுக்காக காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தி உள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் RITES
பணியின் பெயர் Addi General Manager (Mech)/ ft. General Manager (Mech) Dy. General Manager
பணியிடங்கள் 01
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அரசு காலிப்பணியிடங்கள் :

RITES நிறுவனத்தில் Addi General Manager (Mech)/ ft. General Manager (Mech) Dy. General Manager பணிகளுக்கு ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

RITES கல்வித்தகுதி :
  1. Diploma/ Degree in Mech. Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. SG/JAG/Sr. Scale officer ஆக பணியாற்றி இருக்க வேண்டும்.
  3. Diesel Loco maintenance in heavy schedule/ light schedule/Bogie repair/ POH in any Diesel Shed/ Workshop of Indian Railways ஆகிய பணிகளில் நல்ல அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

level 11 முதல் 13 வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :
  1. Educational Qualification, evaluation of CV, length of service
  2. Previous Work Experiences and Domain Knowledge
  3. APRs, D&AR and Vigilance record
  4. Potential/Overall Suitability of the candidate to requirement
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதற்கான ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!