RITES நிறுவன Junior Manager வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க பிப்.10 கடைசி நாள்!

0
RITES நிறுவன Junior Manager வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க பிப்.10 கடைசி நாள்!
RITES நிறுவன Junior Manager வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க பிப்.10 கடைசி நாள்!
RITES நிறுவன Junior Manager வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க பிப்.10 கடைசி நாள்!

RITES நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Manager (HR) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 11 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் வயது வரம்பு, கல்வி தகுதி, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் RITES நிறுவனம்
பணியின் பெயர் Junior Manager
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
RITES காலிப்பணியிடங்கள்:

Junior Manager (HR) பதவிக்கு என 11 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Junior Manager வயது வரம்பு:

01.01.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அதிகபட்சம் 32-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ரிசர்வ் வங்கியில் Medical Consultant காலிப்பணியிடங்கள் – ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- ஊதியம்!

RITES Junior Manager கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து MBA/PGDBA/ PGDBM/ PGDM/PGDHRM முடித்திருக்க வேண்டும்.

Manager சம்பள விவரம்:

Junior Manager (HR) – ரூ.40, 000 –1, 40, 000/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் Experience, Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.rites.com/Career என்ற இணைய முகவரி மூலம் 10.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!